தமிழகம் இயக்குநர் மோகன் மீது பழனி கோயில் நிர்வாகம் புகார்..!! Sep 24, 2024 பழனி கோயில் மோகன் பழனி பழணி கோயில் நிர்வாகம் பழனி பஞ்சாமீர்த்தம் பழனி காவல் நிலையம் தின மலர் பழனி: பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக இயக்குநர் மோகன் மீது பழனி கோயில் நிர்வாகம் புகார் தெரிவித்துள்ளது. இயக்குநர் மோகன் மீது பழனி காவல்நிலையத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. The post இயக்குநர் மோகன் மீது பழனி கோயில் நிர்வாகம் புகார்..!! appeared first on Dinakaran.
கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10 ஆண்டுக்கு முன் இறந்தவர்கள் பெயர்: 50 ஆண்டாக ஒரே முகவரியில் வசிப்பவர்கள் பெயர் நீக்கம்
4.18 லட்சம் பேர் எழுதினர் குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு: டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பார்க்கலாம்
புதுச்சேரி போலி மருந்து விவகாரம்: சிபிஐ, என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை; கவர்னர் நடவடிக்கையால் கலக்கத்தில் அரசியல் பிரமுகர்கள்
ஜன.20ம் தேதி கடைசி நாள் கல்வெட்டியல், தொல்லியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: உலக தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு
மத நல்லிணக்கத்தின் அடையாளம் திருப்பரங்குன்றம்; தர்கா கொடிக்கு இந்துக்கள் வரவேற்பு: அரசியல் செய்தவர்களுக்கு விழுந்தது அடி
பள்ளிக்கல்வித் துறை சார்பில் ரூ.210 கோடியில் பள்ளி விடுதி கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையத்தில் பதிவு செய்த 42,637 பேர் பணி நியமனம்: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை தகவல்
இன்ஸ்பெக்டர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக உத்தரவு: சென்னை உயர் நீதிமன்றம் நடவடிக்கை
புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது நட்சத்திர விடுதிகளில் பார்களுக்கு குழந்தைகளுடன் சென்றால் உடனடி நடவடிக்கை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
5 செவிலிய கல்லூரிகள் தொடங்கப்படும் 723 ஒப்பந்த செவிலியர் விரைவில் பணி நிரந்தரம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நகர்வு தமிழகத்தில் நாளை முதல் லேசான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
மெரினாவில் கடைகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நேரில் ஆய்வு: கடற்கரையை உலக தரத்தில் அழகுபடுத்த முடிவு