குற்றம் மும்பையில் நடிகர் சல்மான் கானின் தந்தைக்கு பெண் ஒருவர் மிரட்டல் Sep 19, 2024 சல்மான் கான் மும்பை சலீம் கான் தாதா சலீன் கான் லாரன்ஸ் பிஸ்னோய் மும்பை: மும்பையில் நடிகர் சல்மான் கானின் தந்தை சலீம் காண் நடைபயிற்சி சென்று கொண்டிருந்த போது பெண் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். தாதா லாரன்ஸ் பிஸ்னோய்க்கு போன் செய்யட்டுமா என்று சலீன் கானுக்கு பெண் மிரட்டல் விடுத்ததாக புகார் தெரிவித்துள்ளார். The post மும்பையில் நடிகர் சல்மான் கானின் தந்தைக்கு பெண் ஒருவர் மிரட்டல் appeared first on Dinakaran.
பெண் வழக்கறிஞர் பற்றி அவதூறு கருத்து ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மீது மேலும் ஒரு வழக்கு பாய்ந்தது: புழல் சிறையில் உள்ளவரை கைது செய்ய திருவல்லிக்கேணி போலீஸ் நடவடிக்கை
நடத்தையில் சந்தேகத்தால் கொடூர கொலை மனைவி உடலை 10 துண்டாக கூறு போட்ட கணவர் கைது: 3 பேக்குகளில் அடைத்து வீசச்சென்றபோது தெரு நாய்கள் சுற்றிவளைத்ததால் சிக்கினார்
குமரி அருகே நடத்தை சந்தேகத்தால் கொடூர கொலை; மனைவி உடலை 10 துண்டுகளாக வெட்டிய கணவர்: காட்டி கொடுத்த தெரு நாய்கள்
நெட்டப்பாக்கம் தனியார் தொழிற்சாலையில் சுவரை உடைத்து 250 கிலோ காப்பர் கம்பிகளை திருடிய வாலிபர் அதிரடி கைது