டெல்லி: குற்ற வழக்கில் உள்ளவர்களின் வீடுகளை, புல்டோசர் மூலம் இடிக்க உச்சநீதிமன்றம் தடைக்கு அகிலேஷ் யாதவ் வரவேற்பு தெரிவித்துள்ளார். புல்டோசரைக் கொண்டு வேண்டுமென்றே எதிர்க்கட்சிகளின் குரலை பாஜக அரசு நசுக்கியது என அகிலேஷ் யாதவ் குற்றசாட்டு வைத்துள்ளார்.