தமிழகம் நடிகைகள் குறித்து அவதூறு விமர்சனம்: மருத்துவர் காந்தராஜ் வழக்குபதிவு Sep 16, 2024 டாக்டர் கந்தராஜ் சென்னை ரோகினி சென்னை போலீஸ் ஆணையர் டாக்டர் சென்னை: நடிகைகளை தவறாக விமர்சித்ததாக கூறி மருத்துவர் காந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நடிகை ரோகிணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், பொது இடத்தில் ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். The post நடிகைகள் குறித்து அவதூறு விமர்சனம்: மருத்துவர் காந்தராஜ் வழக்குபதிவு appeared first on Dinakaran.
அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் ஐந்தாம் கட்டப் பயணம் திருத்தணியில் தொடக்கம்.. 1,008 மூத்த குடிமக்கள் பயன்பெற்றுள்ளனர்!!
காஞ்சிபுரத்தில் மின்னணு சாதன கண்ணாடி பொருட்கள் உற்பத்தி செய்வதற்கான ஆலை அமைக்க சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி
அரபிக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழ்நாட்டுக்கு 3 நாட்கள் ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை