சீதாராம் யெச்சூரி உடல்நிலையில் முன்னேற்றம்

புதுடெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு கடந்த 19ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

The post சீதாராம் யெச்சூரி உடல்நிலையில் முன்னேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: