Grinder Gay App-ஐ தடை செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு!

மதுரை: சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் Grinder Gay App-ஐ தடை செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

 

The post Grinder Gay App-ஐ தடை செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு! appeared first on Dinakaran.

Related Stories: