சென்னை: சென்னை சூளைமேட்டில் விஸ்வகுமார் என்பவர் தனது செல்போனுக்கு வந்த லிங்கை கிளிக் செய்தபோது பணம் திருடப்பட்டது. தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1,98,000 திருடு போனதாக விஸ்வகுமார் புகார் தெரிவித்தார். ஐஸ் ஹவுஸில் சிவகணேஷ் என்பவரின் கிரெடிட் கார்ட் கணக்கில் இருந்து ரூ.15,000 பணம் திருடு போனது.
The post சென்னை சூளைமேட்டில் ஆன்லைன் மூலம் ரூ.2.13 லட்சம் மோசடி..!! appeared first on Dinakaran.