திருவள்ளூர்: பள்ளிப்பட்டு உள்பட 3 இடங்களில் அதிக அளவில் வங்கியில் பணப் பரிவர்த்தனை செய்தது பற்றி ED விசாரணை நடத்தி வருகிறது. தமிழ்செல்வன், அரவிந்தன், பிரகாஷ் ஆகியோரிடம் வங்கி பரிவர்த்தனை குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post அதிக அளவில் பணப் பரிவர்த்தனை: ED விசாரணை appeared first on Dinakaran.