தமிழகம் தென்மேற்கு பருவமழை 42% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல் Sep 12, 2024 தென்மேற்கு வானிலை ஆய்வு மையம் சென்னை தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் வானிலை ஆய்வு நிலையம் சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 42% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 2024 ஜூன் மாதத்தில் இருந்து பெய்யும் மழையின் அளவு 252.2 மி.மீ. இயல்பை விட 358.9 மி.மீ. அதிகமாக பெய்துள்ளது. The post தென்மேற்கு பருவமழை 42% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.
தனியார் பள்ளி வேன் மீது ரயில் ஏற்பட்ட மோதி விபத்து; 3 மாணவர்கள் உயிரிழப்பு: விபத்து காரணமாக நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்கள்
நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம் அறிவிப்பு: தமிழ்நாட்டில் பேருந்துகள் ஆட்டோக்கள் இயங்குமா என குழப்பம்
மாமல்லபுரம், திருச்செந்தூர், கன்னியாகுமரியில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த தனி ஆணையம்: திட்ட அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரியது அரசு
கோயில் காவலாளி இறப்பு சம்பவம் கட்டப்பஞ்சாயத்து செய்தோர் மீது நடவடிக்கை கோரி வழக்கு: ஐகோர்ட் கிளையில் இன்று விசாரணை
பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு பிறகு வெற்றிகரமாக நடந்தேறிய குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்
தமிழில் வேத மந்திரங்கள் முழங்க திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
அடுத்த வாரத்துக்குள் மருந்து ஆய்வாளர் பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்: மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தகவல்
தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் காலநிலை மாற்றம் வருங்கால சந்ததியினருக்கு சுற்றுச்சூழல், உணவு, பொருளாதாரம் சுகாதாரத்தில் அச்சுறுத்தலாக உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கிய மாநில திட்டக்குழு அறிக்கையில் தகவல்
காங்கிரஸ் அறக்கட்டளை நிலம் விவகாரம் தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு