செங்கல்பட்டில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபப்ட்டுள்ளனர். செங்கல்பட்டு முழுவதும் 66 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.

 

The post செங்கல்பட்டில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி!! appeared first on Dinakaran.

Related Stories: