தமிழகம் கதண்டு கடித்து 3 வயது சிறுமி உட்பட 40 பேர் காயம் Aug 13, 2024 சிவகங்கை சுந்தரனதபு சிவகங்கை : சிவகங்கை அருகே சுந்தரநடப்பு கிராமத்தில் கதண்டு கடித்து 3 வயது சிறுமி உட்பட 40 பேர் காயம் அடைந்துள்ளனர். கதண்டு கடித்து பாதிக்கப்பட்ட 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. The post கதண்டு கடித்து 3 வயது சிறுமி உட்பட 40 பேர் காயம் appeared first on Dinakaran.
மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி – வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னேற்றம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
விரிஞ்சிபுரத்தில் கடை ஞாயிறு விழா: மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் நள்ளிரவு சிம்மக்குளத்தில் புனித நீராடிய பெண்கள்
திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே 6 அடி ஆழத்திற்கு கடல் அரிப்பு: கடலில் இறங்க முடியாமல் பக்தர்கள் தவிப்பு
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் தமிழக மாணவர்கள் வெற்றிபெற்று இருப்பது பெருமிதத்தை அளிக்கிறது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் வாகன நிறுத்தம் பகுதியில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, புதிய பார்க்கிங் பகுதி
திருவண்ணாமலையில் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி: மலை நகரில் மாலை சந்திப்போம்! முதல்வர் மு.க.ஸ்டாலின்