மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தாமதமாவதை ஒப்புக்கொள்கிறோம்: அமைச்சர் ஜே.பி.நட்டா விளக்கம்

டெல்லி: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தாமதமாவதை ஒப்புக்கொள்கிறோம் என ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். மக்களவையில் மதுரை எய்ம்ஸ் குறித்து திமுக எம்.பி. ஆ.ராசா எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஜே.பி.நட்டா விளக்கம் அளித்து வருகிறார். தாமதத்தை ஒப்புக்கொள்கிறோம் ஆனால் மிக விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும். மேலும், தொழில்நுட்ப காரணங்களால்தான் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தாமதம் ஆகிறது என அவர் கூறினார்.

The post மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தாமதமாவதை ஒப்புக்கொள்கிறோம்: அமைச்சர் ஜே.பி.நட்டா விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: