ஒலிம்பிக் ஹாக்கி : பெல்ஜியத்திடம் இந்தியா தோல்வி

பாரிஸ் : பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி ஏமாற்றம் அளித்தது. லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் பெல்ஜியத்திடம் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. பெல்ஜியத்திடம் இந்திய அணி தோல்வி அடைந்த போதும் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

The post ஒலிம்பிக் ஹாக்கி : பெல்ஜியத்திடம் இந்தியா தோல்வி appeared first on Dinakaran.

Related Stories: