சூரிய மின் உற்பத்தியில் 5,512 மெகாவாட் என்ற புதிய சாதனையை படைத்துள்ளது தமிழ்நாடு!!

சென்னை : சூரிய மின் உற்பத்தியில் 5,512 மெகாவாட் என்ற புதிய சாதனையை படைத்துள்ளது தமிழ்நாடு. நேற்று முன்தினம் 5,512 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டு, மார்ச் 5 அன்று எட்டப்பட்ட 5,398 மெகாவாட்டை தாண்டியது தமிழ்நாடு. 2023 செப்.10-ல் 5,838 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தியை
எட்டிய நிலையில், தற்போது சூரிய ஒளி உற்பத்தியில் புதிய சாதனை படைத்துள்ளது.

The post சூரிய மின் உற்பத்தியில் 5,512 மெகாவாட் என்ற புதிய சாதனையை படைத்துள்ளது தமிழ்நாடு!! appeared first on Dinakaran.

Related Stories: