பனகல் அரசரின் பிறந்த நாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: சென்னை மாகாண முன்னாள் முதலமைச்சர் பனகல் அரசரின் பிறந்தநாளை ஒட்டி அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். திராவிட வரலாற்றில் துருவ நட்சத்திரமாக பனகல் அரசர் விளங்கினார். அறநிலையத்துறை, இட ஒதுக்கீடு போன்றவற்றுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்த சட்டங்களை கொண்டுவந்தவர் பனகல் என்று முதல்வர் கூறியுள்ளார்.

 

The post பனகல் அரசரின் பிறந்த நாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் appeared first on Dinakaran.

Related Stories: