ஈரோடு அருகே பர்னிச்சர் கடையில் தீ விபத்து..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் வீரப்பம்பாளையம் பகுதியில் உதயா என்பவருக்கு சொந்தமான பர்னிச்சர் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தகவல் அறிந்ததும் 2 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு வந்த ஈரோடு தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

The post ஈரோடு அருகே பர்னிச்சர் கடையில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Related Stories: