தமிழகம் திருப்புவனம் அருகே லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் இருவர் பலி!! Jan 01, 2026 திருப்புவானம் மதுரை-ராமநாதபுரம் 4 சாலை திருப்புவனம் திருப்புவனம் : திருப்புவனம் அருகே மதுரை – ராமநாதபுரம் 4 வழிச்சாலையில் லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் இருவர் பலியாகினர். விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொய்களை அள்ளி வீசுகிறார் துரோகத்தின் மறு உருவம் எடப்பாடி: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு, எங்கள் தேர்தல் அறிக்கையை பார்த்து ‘பியூஸ்’ போன சாமியாகி விட்டார் என கிண்டல்
மேலூர் சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் முன்னாள் எம்பி பி.விஸ்வநாதன் : டெல்லி தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சட்டசபை தேர்தலை முன்னிட்டு 3ம் கட்ட பிரசாரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று புதுச்சேரியில் தொடங்குகிறார்: வரும் 9ம் தேதி மாலையில் மறைமலைநகர் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
ஈஸ்டர் பண்டிகை கோலாகல கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
தம்பட்டத்துக்கு பல ஆயிரம் கோடி செலவிடும் மோடி அரசு; மாநிலத்துக்கு நிதியில்லை விளம்பரத்துக்கு அளவில்லை: முக்கிய திட்டங்களுக்கு ஒதுக்கியதை விட கூடுதல் செலவு புள்ளி விவரங்களில் அம்பலமான அதிர்ச்சி தகவல்
புதுச்சேரியில் தேர்தல் பரப்புரைக்காக ஒன்றிய அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகை: பாஜ தலைவர்களுடன் ஆலோசனையும் நடத்துகிறார்
கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு அழைப்பு விடுத்த பாஜ மாநில செய்தி தொடர்பாளர் நீக்கம் ரத்து: கட்சி, தேர்தல் பணிகளை தொடரலாம் என்று நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
ஒரே நேரத்தில் இரண்டு தீவிர இதய பிரச்சனைகளுக்கு வெற்றிகரமாக நவீன சிகிச்சை: காவேரி மருத்துவமனை புதிய சாதனை