நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் 2 பேரை பாட்னாவில் கைது செய்துள்ளது சிபிஐ!

பீகார்: நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் சிபிஐ 2 பேரை பாட்னாவில் கைது செய்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டபின் முதல்முறையாக 2 பேர் கைது. நீட் தேர்வு முறைகேடு வழக்கில் இதுவரை 13 பேரை பாட்னா போலீசார் கைது செய்துள்ளனர்.

 

The post நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் 2 பேரை பாட்னாவில் கைது செய்துள்ளது சிபிஐ! appeared first on Dinakaran.

Related Stories: