கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் ஆலை உரிமையாளர் உள்ளிட்ட 7 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் மெத்தனால் விநியோகம் செய்த சிவகுமார், ஆலை உரிமையாளர் பென்சிலால், கவுதம் உட்பட 7 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 7 பேரை சிறையில் அடைக்க நீதிபதி ஸ்ரீராம் உத்தவிட்டார்.

The post கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் ஆலை உரிமையாளர் உள்ளிட்ட 7 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் appeared first on Dinakaran.

Related Stories: