அரசியல் மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அகோரம் நீக்கம் அண்ணாமலை அறிவிப்பு Jun 23, 2024 அண்ணாமலை பாஜக மயிலாடுதர மயிலாடுதுறை அகோரம் மயிலாடுதர மாவட்டம் தாருமாபுரம் ஆதீன் தின மலர் மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அகோரம் நீக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் அகோரம் ஜாமினில் வெளியே வந்த நிலையில் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். The post மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அகோரம் நீக்கம் அண்ணாமலை அறிவிப்பு appeared first on Dinakaran.
நீட் விவகாரத்தில் ஒத்திவைப்பு தீர்மானத்தை பதிவேற்றம் செய்யும்போது மக்களவை இணையதளம் முடங்கியதாக புகார்
கள்ளக்குறிச்சி விஷசாராய சம்பவத்தை கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரத போராட்டம்: எடப்பாடி தலைமையில் நடந்தது
தொகுதி தோறும் மினி ஸ்டேடியம் அமைப்பது குறித்து ஆய்வு; கோவையில் பன்னாட்டு கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டும் பணி தொடங்கப்படும்: பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
இந்தியாவிலே முதல்முறையாக தமிழகத்தில் உடற்கல்வியியல், விளையாட்டுப் பல்கலைக்கழகம் : பேரவையில் அமைச்சர் உதயநிதி புதிய அறிவிப்புகள்!!
ஓட்டப் பந்தயத்திற்கு உசேன் போல்ட்.. கிரிக்கெட்டுக்கு தோனி. அதேபோல அரசியல் துறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் :அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்
இறைவனிடம் வரம் கேளுங்கள், இறைவனை வைத்து வாக்கு கேட்காதீர்கள் : சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு உருக்கம்
3 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக மாறுவார்கள், 2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த தயார் : குடியரசு தலைவர் உரையின் ஹைலைட்ஸ்
நீட்.. நீட் என எதிர்கட்சிகள் முழக்கம்.. போட்டி தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க புதிய சட்டத்தை அரசு இயற்றியதாக குடியரசு தலைவர் பேச்சு
மணிப்பூர் வன்முறை குறித்து பேசாமல் எமர்ஜென்சி காலம் குறித்து பேசிய ஜனாதிபதி திரெளபதி முர்மு : எதிர்க்கட்சிகள் முழக்கம்
“உலகின் பல்வேறு பிரச்சினைகளுக்கு இந்தியா தீர்வுகளை வழங்கி வருகிறது” : நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரை
பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும்: ஆந்திர அரசுக்கு டிடிவி.தினகரன் வலியுறுத்தல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; திமுக, பாமக உள்பட 29 வேட்பாளர்கள் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அண்ணாமலை இந்திரா காந்தியின் பெருமையை அறிந்திருக்க வாய்ப்பே இல்லை: செல்வப்பெருந்தகை காட்டம்
கூட்டம் தொடங்கிய நாளில் இருந்தே ரகளை அதிமுக எம்எல்ஏக்கள் தொடர் முழுவதும் சஸ்பெண்ட்: பேரவை தலைவர் அப்பாவு உத்தரவு
நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி தப்பிக்க முடியாது: விக்கிரவாண்டி தேர்தல் முடிந்த பின்பு நிச்சயம் வழக்கு தொடர்வேன்; திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி பரபரப்பு பேட்டி