கர்நாடகாவில் இன்று முதல் 3 நாட்களுக்கும் கேரளாவில் 2 நாட்களுக்கும் ரெட் அலர்ட் விடுப்பு


கர்நாடகா: கர்நாடகாவில் இன்று முதல் 3 நாட்களுக்கும் கேரளாவில் 2 நாட்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குடகு, உடுப்பி, தட்சிணகன்னடா ஆகிய 3 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை தரப்பட்டுள்ளது. 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை, 3 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.

The post கர்நாடகாவில் இன்று முதல் 3 நாட்களுக்கும் கேரளாவில் 2 நாட்களுக்கும் ரெட் அலர்ட் விடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: