நாடு முழுவதும் நடைபெறும் நுழைவுத் தேர்வு முறைகேடுகளைத் தடுக்க புதிய சட்டம் அமல்!

டெல்லி : நாடு முழுவதும் நடைபெறும் பொதுத் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க, பொதுத் தேர்வுகள் (நேர்மையற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) சட்டத்தை அமல்படுத்தியது ஒன்றிய அரசு. மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு இச்சட்டத்தின் கீழ், 5-10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, குறைந்தபட்சம் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும். 2024 பிப்ரவரியில், இச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

The post நாடு முழுவதும் நடைபெறும் நுழைவுத் தேர்வு முறைகேடுகளைத் தடுக்க புதிய சட்டம் அமல்! appeared first on Dinakaran.

Related Stories: