செங்கல்பட்டு அருகே கார்கள் மோதியதில் 2 பேர் பலி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பழவேலியில் சாலையோரம் நின்றிருந்த கார் மீது மற்றொரு கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். மயிலாடுதுறையைச் சேர்ந்த ரிபாய்தீன்(38), சந்துரு (41) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மயிலாடுதுறையில் இருந்து துபாய் செல்ல சென்னை விமான நிலையம் வந்தபோது விபத்து ஏற்பட்டது.

The post செங்கல்பட்டு அருகே கார்கள் மோதியதில் 2 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: