ரூ.100கோடி நில மோசடி: எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது புகார்

சென்னை: ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது புகார் எழுந்துள்ளது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

The post ரூ.100கோடி நில மோசடி: எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது புகார் appeared first on Dinakaran.

Related Stories: