விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாம் தமிழர் தனித்து போட்டி

சென்னை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில கட்சி அந்தஸ்து பெற்ற பின் நாம் தமிழர் கட்சி களம் காணும் முதல் தேர்தல் இதுவாகும். மீண்டும் மைக் சின்னமா அல்லது கரும்பு விவசாயி சின்னம் கோரப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் தனித்து போட்டியிடுகிறது.

The post விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாம் தமிழர் தனித்து போட்டி appeared first on Dinakaran.

Related Stories: