சேடப்பட்டியில் இன்று மின்தடை

உசிலம்பட்டி, ஜூன் 7: உசிலம்பட்டி அருகே மொண்டிக்கொண்டு, உத்தப்பநாயக்கனூர், உ.வாடிப்பட்டி, அய்யன்கோவில்பட்டி, சின்னகட்டளை, சேடப்பட்டி, குப்பல்நத்தம், வீரளாம்பட்டி, ஏ.ஆண்டிபட்டி, வீரப்பட்டி, மதிப்பனூர், பெருமாள்பட்டி, மேட்டுப்பட்டி, நாகையாபுரம், அப்பலாச்சேரி, சித்திரெட்டியபட்டி, இடையபட்டி பொட்டிபுரம் ஆகிய பகுதிகளில் அவசர பணிகளுக்காக இன்று காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

The post சேடப்பட்டியில் இன்று மின்தடை appeared first on Dinakaran.

Related Stories: