வத்தலகுண்டு அருகே மருதாநதி அணை நிரம்பியது

திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகே மருதாநதி அணை நிரம்பியது. வினாடிக்கு 50 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த மாதத்தில் 50 அடியாக இருந்த மருதாநதி அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவான 72 அடியை எட்டியது.

The post வத்தலகுண்டு அருகே மருதாநதி அணை நிரம்பியது appeared first on Dinakaran.

Related Stories: