43 வயதில் வரலாறு படைத்த உகாண்டா வீரர்!

டி20 உலக கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் மிகச்சிறப்பாக பந்துவீசிய (Most Economical) வீரர் என்ற சாதனையை 43 வயதான உகாண்டா வீரர் ஃப்ராங் என்சபகா படைத்தார். கயானாவில் நடைபெற்று வரும் பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான போட்டியில் இச்சாதனையை புரிந்தார்.

The post 43 வயதில் வரலாறு படைத்த உகாண்டா வீரர்! appeared first on Dinakaran.

Related Stories: