மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டம்

 

தர்மபுரி, ஜூன் 3: தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் குமார் தலைமை வகித்தார். பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொவையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில குழு உறுப்பினர் சிசுபாலன், திமுக நகர செயலாளர் நாட்டாண் மாது, மதிமுக மாவட்ட செயலாளர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மைய மாவட்ட செயலாளர் பாண்டியன், மமக மாவட்ட தலைவர் சுபேதார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் சிராஜூதீன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அர்ஜூனன், முத்து, விஸ்வநாதன், துரைசாமி, ஒன்றிய செயலாளர்கள் சின்னசாமி, மல்லிகா, தனுஷன், சின்னராஜ் மற்றும் காங்கிரஸ், சிபிஐ(எம்எல்) நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். தர்மபுரி ஒன்றிய செயலாளர் கந்தசாமி நன்றி றினார்.

The post மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: