ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா!

ராமநாதபுரம்: ஏர்வாடி தர்காவில் வெகு விமரிசையாக நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழா நடைபெற்று வருகிறது. சந்தனக்கூடு திருவிழாவுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

The post ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா! appeared first on Dinakaran.

Related Stories: