ஏற்காட்டில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகையால் வாகன நெரிசல்!!

சேலம்: ஏற்காட்டில் மலர்கண்காட்சியை காண்பதற்காக சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். விடுமுறை நாளான இன்று பல்வேறு இடங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் ஏற்காடு நோக்கி வருவதால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோவை விழாவின் ஒருபகுதியாக 4-வது நாளான இன்று நாய் கண்காட்சி மற்றும் செல்லப்பிராணிகள் கண்காட்சி நடைபெறுகிறது. ஏற்காட்டில் கடந்த 22-ம் தேதி முதல் கோடை விழாவின் ஒரு பகுதியாக மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

The post ஏற்காட்டில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகையால் வாகன நெரிசல்!! appeared first on Dinakaran.

Related Stories: