தமிழகம் சேலம் அருகே தொடர்மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு..!! May 23, 2024 சேலம் அன்னதானப்பட்டி சேலம் மாவட்டம் மது தின மலர் சேலம்: சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டியில் தொடர்மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்தார். சுவர் இடிந்த விழுந்ததில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மது என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். The post சேலம் அருகே தொடர்மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கடலூர் சின்னத்துரை குடும்பத்தினருக்கு 5 லட்சம் நிவாரண தொகையை அமைச்சர் வழங்கினார்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தினசரி 400 பேர் வரை செல்ல ஏற்பாடு
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த ராயபுரம் சிவசங்கரின் உடல் காசிமேடு மயானத்தில் தகனம்: குடும்பத்தினருக்கு ரூ5 லட்சம் உதவி
சமூக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்துவதற்காக உபா சட்டத்தைப் பயன்படுத்துவதா?.. ஒன்றிய அரசுக்கு ஜவாஹிருல்லா கடும் கண்டனம்