சென்னை உள்ளிட்ட இடங்களில் மழை!

சென்னை: சென்னை கிண்டி, சைதாப்பேட்டை, அடையாறு, எம்.ஆர்.சி. நகர், மயிலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை தரமணி, திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை நகரம் முழுவதும் கருமேகங்கள் சூழ்ந்துள்ளதால் மேலும் பல இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

 

The post சென்னை உள்ளிட்ட இடங்களில் மழை! appeared first on Dinakaran.

Related Stories: