இந்தியா ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம்: காங்கிரஸ் புதிய வாக்குறுதி May 17, 2024 காங்கிரஸ் தில்லி தின மலர் டெல்லி: ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் புதிய வாக்குறுதி அளித்துள்ளது. ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுயவேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. The post ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம்: காங்கிரஸ் புதிய வாக்குறுதி appeared first on Dinakaran.
கூட்டணி கட்சிகளின் நிபந்தனைகளால் மோடி பதவி ஏற்பதில் தாமதம்: அக்னி வீரர் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்; முக்கிய இலாகா கேட்டு சந்திரபாபு நிதிஷ்குமார் கடும் நெருக்கடி
ரூ.30 லட்சம் கோடி பங்குச் சந்தை மோசடி மோடி, அமித்ஷாவுக்கு நேரடி தொடர்பு: ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
அக்னிபாத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: பிரதமராக பதவியேற்பதற்கு முன்பே மோடிக்கு கூட்டணி கட்சிகள் நெருக்கடி
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் திட்டமிட்டு முறைகேடு செய்யப்பட்டுள்ளது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் காந்தி, அம்பேத்கர், சத்ரபதி சிவாஜி சிலைகள் அகற்றம்: ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்
டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு: கூடுதல் நீர் திறக்க அரியானா மற்றும் இமாச்சலப்பிரதேசத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு