இன்று மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி!

டெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் ராகுல் செய்தியாளர்களை சந்திக்கிறார்.

 

The post இன்று மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி! appeared first on Dinakaran.

Related Stories: