பழைய நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் உள்ள சிலைகள் அகற்றப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம்

டெல்லி: பழைய நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி, அம்பேத்கர், சத்ரபதி சிவாஜி சிலைகள் அகற்றப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. தலைவர்களின் சிலைகளை அகற்றுவது அராஜகமான நடவடிக்கை, அவர்களை அவமானப்படுத்தும் செயல் என காங்கிரஸ் பொதுச்செயளாலர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

The post பழைய நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் உள்ள சிலைகள் அகற்றப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: