ஜூன் 30 முதல் மீண்டும் “மனதின் குரல் ” நிகழ்ச்சி தொடங்கும்: பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்

டெல்லி :ஜூன் 30 முதல் மீண்டும் “மனதின் குரல் ” நிகழ்ச்சி தொடங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். “மனதின் குரல் ” நிகழ்ச்சியில் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி மூலம் மக்களிடையே பிரதமர் உரையாற்ற உள்ளார்.

The post ஜூன் 30 முதல் மீண்டும் “மனதின் குரல் ” நிகழ்ச்சி தொடங்கும்: பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் appeared first on Dinakaran.

Related Stories: