பிரதமராக 10 ஆண்டு பதவி வகித்த மோடியால், தம் சாதனைகளை கூற முடியவில்லை : ஆம் ஆத்மி

டெல்லி :உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமராக 10 ஆண்டு பதவி வகித்த மோடியால், தம் சாதனைகளை கூற முடியவில்லை என்று ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் விமர்சனம் செய்துள்ளார். மேலும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், எரிபொருள் விலையேற்றத்தை குறைக்க மோடி என்ன நடவடிக்கை எடுத்தார்? என்று கேள்வி எழுப்பிய அவர், மக்களுக்கு தான் அளித்த வாக்குறுதிகள் பற்றி மோடி பேசுவதே இல்லை எனத் தெரிவித்தார்.

The post பிரதமராக 10 ஆண்டு பதவி வகித்த மோடியால், தம் சாதனைகளை கூற முடியவில்லை : ஆம் ஆத்மி appeared first on Dinakaran.

Related Stories: