திருவாரூரில் காற்றுடன் கனமழை..!!

திருவாரூர்: விளமல், தண்டலை, புலிவலம், அம்மையப்பன், கமலாபுரம் உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் கனமழை பெய்துள்ளது. கும்பகோணம் சுற்று வட்டார பகுதிகளான ஏனாநல்லூர், கூத்தனூர் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

The post திருவாரூரில் காற்றுடன் கனமழை..!! appeared first on Dinakaran.

Related Stories: