தமிழகம் ராமேஸ்வரம் அடுத்துள்ள குந்து கால் கடலில் குளிக்கச் சென்ற சிறுவன் மாயம்! May 07, 2024 ராமேஸ்வரம் ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அடுத்துள்ள குந்து கால் கடலில் குளிக்கச் சென்ற சிறுவன் மயமாகியுள்ளான். கடலில் குளிக்கும்போது காணாமல்போன சிறுவனை மீனவர்கள் தேடி வருகின்றனர். The post ராமேஸ்வரம் அடுத்துள்ள குந்து கால் கடலில் குளிக்கச் சென்ற சிறுவன் மாயம்! appeared first on Dinakaran.
கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ரூ4.23 கோடியில் பள்ளி கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தாம்பரம் மாநகராட்சிக்கு ரூ43.40 கோடியில் புதிய அலுவலக கட்டுமான பணிக்கு நிர்வாக அனுமதி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனைக்கு இந்திய பசுமை கட்டிட கவுன்சிலின் தங்க தரச்சான்று: பதக்கம் பெற்றார் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு
சென்னை, நாகர்கோவில் உள்பட 12 இடங்களில் என்ஐஏ சோதனை: தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கில் தேடுதல் வேட்டை
ரூ.36.58 லட்சமாக இருந்த சொத்தின் மதிப்பு 5 ஆண்டுகளில் ரூ.32.47 கோடியாக அதிகரிப்பு: அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மகன் மீது சொத்து குவிப்பு வழக்கு பாய்ந்தது
‘மாற்றம் இருக்கும்; ஏமாற்றம் இருக்காது’ அமைச்சரவையில் மாற்றம் நிச்சயம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
45-வது செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த 3 வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
அடுத்த மாதம் பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை; நெல்லை – கொல்லம் பகல் நேர நேரடி ரயில்களை தொடங்கி வைப்பாரா?: ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு