தமிழகம் பிளாஸ்டிக் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து May 06, 2024 சென்னை வானகரம் தின மலர் சென்னை : சென்னை அடுத்த வானகரத்தில் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பிளாஸ்டிக் பொருட்கள் இரும்பு ராட்டினங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தீயில் எரிந்து நாசம் ஆகின. The post பிளாஸ்டிக் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.
கொள்ளிடம் பாலத்தின் டிவைடர் மீது டிவிஎஸ்-50ஐ 1.5 கி.மீ ஓட்டி அலப்பறை: வீடியோ வைரலால் வாலிபரை தேடும் போலீஸ்
வெளுத்துக் கட்டிய மழையால் விறுவிறுப்பில்லை நிறைவடைந்தது கொடைக்கானல் கோடை விழா: வருகை குறைந்தாலும்… வருவாய் குறையவில்லை…
திண்டுக்கல்லில் கோஷ்டிப்பூசல் உச்சகட்டம் பாஜ நிர்வாகிகள் சொத்தை ஆய்வு செய்ய வேண்டும்: பாலியல் வழக்கில் கைதான மாவட்ட செயலாளர் நோட்டீஸ்
பிரதமர் மோடி அண்மை காலமாக பதற்றத்திலும் தோல்வி பயத்திலும் பேசி வருகிறார்: விசிக தலைவர் திருமாவளவன் காட்டம்
சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஹஜ் யாத்திரை முதல் குழு ஜெட்டா நகருக்கு புறப்பட்டது: அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழியனுப்பி வைத்தார்
100 யூனிட் விலையில்லா மின்சாரம் வாடகைதாரர்களுக்கும் கிடைத்திட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்