இந்தியா மும்பை: 4 நாளில் 12.7 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் May 06, 2024 மும்பை மும்பை விமான நிலையம் தின மலர் மும்பை: மும்பை விமான நிலையத்தில் கடந்த 4 நாட்களில் மட்டும் 12.7 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் பறிமுதல் செய்யப்பட்ட 12.7 கிலோ கடத்தல் தங்கத்தின் மதிப்பு ரூ.8,17 கோடி என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். The post மும்பை: 4 நாளில் 12.7 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் appeared first on Dinakaran.
நீட் ஊழல் மையமாக திகழும் பாஜக ஆளும் மாநிலங்கள்.. பிரதமர் மோடி உருக்குலைந்து போய்விட்டார் : ராகுல் காந்தி பாய்ச்சல்
நீட் நுழைவுத் தேர்வு ரத்தாகுமா ?.. டெல்லியில் தேசிய தேர்வு முகமை அதிகாரிகளுடன் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை!!
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக உயர்நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு
குடியரசுத் தலைவரின் வாழ்க்கை பயணம் கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது: பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!!
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தொடரப்பட்ட 4 மனுக்களுக்கு தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..!!
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் முறைகேடாகப் வினாத்தாளை பெற்றதாக ஒப்புக்கொண்ட பீகாரை சேர்ந்த மாணவர்