ஜார்கண்ட் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் மலைபோல் குவித்து வைக்கப்பட்ட பணம்

ராஞ்சி : ஜார்கண்ட் அமைச்சர் ஆலம் கீரின் உதவியாளர் சஞ்சீவ் லால் வீட்டில் பணம் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை சோதனையின் போது ரூ. 25 கோடி ரொக்கம் கத்தை கத்தையாக சிக்கியது.

The post ஜார்கண்ட் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் மலைபோல் குவித்து வைக்கப்பட்ட பணம் appeared first on Dinakaran.

Related Stories: