சத்தீஸ்கரில் 2 செல்போன் டவர்களுக்கு மாவோயிஸ்டுகள் தீவைத்தனர்

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டம் சமேலி கிராமத்தில் 2 செல்போன் டவர்களுக்கு மாவோயிஸ்டுகள் தீவைத்தனர். கட்டி முடிக்கப்படாமல் உள்ள 2 பிஎஸ்என்எல் செல்போன் கோபுரங்களுக்கு மாவோயிஸ்டுகள் தீவைத்துள்ளனர்.

The post சத்தீஸ்கரில் 2 செல்போன் டவர்களுக்கு மாவோயிஸ்டுகள் தீவைத்தனர் appeared first on Dinakaran.

Related Stories: