விளையாட்டு அரங்கத்தில் தீ விபத்து: ராஜ்கோட் நகராட்சிக்கு குஜராத் ஐகோர்ட் கடும் கண்டனம்

குஜராத்: ராஜ்கோட் விளையாட்டு அரங்கத்தில் தீ விபத்து நடைபெறும் வரை 4 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என நகராட்சிக்கு குஜராத் ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. எந்தவித அனுமதியும் இன்றி விளையாட்டு அரங்கத்தை செயல்பட அனுமதித்தது ஏன்? எனவும் குஜராத் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ராஜ்கோட்டில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 28 பேர் உயிரிழந்தது குறித்து ஐகோர்ட் தானாக முன்வந்து விசாரணை நடத்துகிறது.

The post விளையாட்டு அரங்கத்தில் தீ விபத்து: ராஜ்கோட் நகராட்சிக்கு குஜராத் ஐகோர்ட் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: