அமராவதி: ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் வாகன சோதனையில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் காரில் ரூ.2 கோடி பிடிபட்டது. ரூ.2 கோடியுடன் பிடிபட்ட கார், கதிரி தொகுதி தெலுங்கு தேச கட்சி வேட்பாளர் வெங்கட பிரசாத்துக்கு சொந்தமானது என தகவல் வெளியாகியுள்ளது.