டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் பதில்மனு!

டெல்லி: டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் பதில்மனு தாக்கல் செய்துள்ளார். அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறையை ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது.

 

The post டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் பதில்மனு! appeared first on Dinakaran.

Related Stories: