மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் வெடிப்பு: 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்படுகின்றன. இங்கு 2வது பிரிவில் உள்ள கொதிகலன் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதன் காரணமாக, 600 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளது. கொதிகலன் குழாயில் உடைப்பு சரி செய்யப்பட்டதும், மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என மேட்டூர் அனல் மின் நிலைய பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 40 நாளில் மட்டும் ஐந்து முறை கொதிகலன் குழாயில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

The post மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் வெடிப்பு: 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: