இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், மாளவிகா பன்சூட், கிடாம்பி காந்த், லக்ஷயா சென், பிரியான்சு ராஜ்வத், ருதபர்னா பாண்டா – ஸ்வேதபர்னா பாண்டா, அர்ஜூன் – துருவ் கபிலா, ஹரிஹரன் அம்சகருணன் – ரூபன்குமார் ரத்தினசபாபதி ஆகியோர் முதல் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றமளித்தனர்.
The post ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மின்டன்; 2வது சுற்றில் சிந்து appeared first on Dinakaran.