உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் இந்திய வீராங்கனைகளுக்கு ஊதிய உயர்வு அளித்தது பிசிசிஐ

மும்பை: உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் இந்திய வீராங்கனைகளுக்கு பிசிசிஐ ஊதிய உயர்வு அளித்துள்ளது. கிரிக்கெட் போட்டியின்போது ஒரு நாளுக்கு ரூ.20,000ஆக இருந்த ஊதியம் ரூ.50,000 முதல் ரூ.60,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Related Stories: